தமிழகத்தில் மேலும் 3 கால்நடை தீவன ஆலைகள் அமைக்கப்படும் - முதல்வர்

0 1998

கால்நடை வளர்ப்பது அதிகம் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது - முதலமைச்சர்

கறவை பசு மாடுகள் வழங்கும் திட்டத்தால் பயனாளிகள் தங்கள் சொந்த காலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது

வேளாண் தொழிலில் ஈடுபடும் பெண்கள், கோழி வளர்ப்பு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்

கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கிராமப் பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் பெரிதும் பயனளிக்கிறது

தமிழகத்தில் கால்நடை வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் கால்நடை பூங்கா அமைகிறது

தமிழகத்தில் மேலும் 3 கால்நடை தீவன ஆலைகள் அமைக்கப்படும்

ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படுகிறது

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் கடும் விமர்சனம்

திமுக ஆட்சியில்தான் தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன

திமுக அரசுதான் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டுவந்தது

தமிழக அரசு, தேசிய அளவில் விருது பெற்றது மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை

காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதலமைச்சர்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் திட்டவட்டம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments