படத்தை பார்த்த பாஜக மூத்த தலைவர் அத்வானி உருக்கம் - வைரல் வீடியோ

0 1661

காஷ்மீர் பண்டிட்களின் வாழ்க்கை குறித்து உருவாகியுள்ள ஷிகாரா என்ற திரைப்படத்தை பார்த்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மிகவும் நெகிழ்ந்து உணர்ச்சிமயமாக காணப்பட்ட வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

1990ஆம் ஆண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட் சமூகத்தினர் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஷிகாரா என்ற இந்தி திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையில் பார்த்த அத்வானி, படத்தின் இறுதியில் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மிகவும் உணர்ச்சிவயமாக காணப்பட்டார். இதையடுத்து, படத்தின் இயக்குநர் விது வினோத் சோப்ரா, அத்வானியை ஆறுதல் படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments