குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த வழக்கு : 17 ஆண்டுகளுக்கு பிறகு விஷ ஊசி போட்டு தண்டனை நிறைவேற்றம்

0 1924

அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆபேல் ஓச்சோவா (Abel Ochoa) என்ற அந்த நபர் கொகைன் போதை மருந்து தாக்கத்தில் தனது மனைவி, 2 மகள்கள், மாமனார், மைத்துனி ஆகியோரை 2002ம் ஆண்டில் சுட்டுக் கொன்றான். இதையடுத்து மனைவியின் காரில் தப்பிச் சென்ற அவனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஹன்ட்ஸ்வில்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவனுக்கு நேற்று விஷ ஊசி போட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments