பன்னாட்டு சமூகத்தின் அமைதியை குலைப்பதாக தீவிரவாதத்திற்கு கடும் கண்டனம்

0 753

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்திய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் தீவிரவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீவிரவாதம் மண்டல அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. தீவிரவாதத்தை அதன் வேருடன் களைத்தெறிய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments