தென்அமெரிக்காவின் மிக உயரமான சிகரத்தை அடைந்த 12 வயது இந்திய சிறுமி

0 4258

இந்தியாவை சேர்ந்த 12 வயது சிறுமி தென் அமெரிக்காவின், மிக உயரமான சிகரமான அகோன்காகுவாவின் உச்சியை எட்டினார்.

ஆந்திராவை சேர்ந்த காம்யா கார்த்திகேயன் ஏற்கனவே ரூப்குண்ட், சந்திரசீலா போன்ற பல்வேறு மலையேற்றங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், 6,960 மீட்டர் உயரமுள்ள அகோன்காகுவா சிகரத்தை தனது தந்தையுடன் சேர்ந்து ஏறியுள்ளார்.

18 வயதுக்கு குறைவானவர் என்பதால் முதலில் இவருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்பு நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்ற பிறகு இந்த முயற்சியில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments