கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டார்களா..? - அமைச்சர் பதில்

0 2478

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வெளிவரும் உறுதிப்படாத தகவல்களை யாரும் நம்ம வேண்டாம் என்றும் அரசு தரப்பில் வெளியாகும் தகவல்களை மட்டுமே நம்ம வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றற மருத்துவ முகாமில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  கொரானா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், அதுகுறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments