விஜய் வீட்டில் வருமான வரி சோதனையில் என்ன தவறு? - அமைச்சர் ஜெயக்குமார்
முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருமான வரித் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விஜய் வீட்டில் விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார்.
Comments