உயிருக்குப் போராடிய பல்லி - முதலுதவி சிகிச்சை செய்த தீயணைப்பு வீரர்

0 864

ஆஸ்திரேலியாவில் நீச்சல் குளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிய பல்லியை தீயணைப்பு வீரர் ஒருவர் முதலுதவி செய்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சிட்னி அருகே நீச்சல் குளத்தில் விழுந்த பல்லியை தீயணைப்பு வீரர் ஒருவர் வெளியில் எடுத்தார். மயக்கமுற்ற பல்லியின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தார். வீரரின் இந்த முயற்சியின் பலனாக அந்தப் பல்லி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments