பிறந்து 30 மணி நேரத்தில் குழந்தைக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு

0 2643

சீனாவில் வூகான் பகுதியில் பிறந்து 30 மணி நேரமே ஆன சின்னஞ்சிறு பெண் குழந்தைக்கு கொரனோ வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

உலகிலேயே மிகவும் குறைந்த வயதுடைய கொரனோ பாதிப்புடைய நோயாளி இந்த குழந்தைதான். தாயின் பேறு காலத்தில் இந்த நோய் கருப்பையில் உள்ள குழந்தைக்குப் பரவியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

imageகடந்த வாரம் பிறந்த அந்த குழந்தைக்கு பிறந்த உடனே நோய் தாக்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments