ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகளோடு முதலமைச்சர் சந்திப்பு

0 640

தமிழ்நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புக்கு நிதி வழங்குவது குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியோடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகளை முதலமைச்சர் தனது முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். இதில் பங்கேற்ற வங்கியின் துணைத் தலைவர் பாண்டியன், தலைமை இயக்குனர் யீ யான் பாங் மற்றும் உயர் அதிகாரிகளோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments