யோகி பாபு திடீர் திருமணம் மணப்பெண் யார் தெரியுமா?

0 25490

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் திருமணம், இன்று சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக வலம்வரும் யோகிபாபு பல படங்களில் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில், மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகிபாபு இன்று மணமுடித்தார்.

இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. யோகிபாபுவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். இவர்களது திருமண வரவேற்பு, அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments