12 நடிகைகள் ...ரவி வர்மாவின் ஓவியங்கள்... வெங்கட் ராம் நடத்திய பிரமிக்க வைக்கும் போட்டோஷூட்

0 3202

ரவி வர்மாவின் ஓவியத்தை போன்று எடுக்கப்பட்ட நடிகைகளின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

ரவி வர்மாவின் எழில்மிகு ஓவியத்திற்கு புகைப்பட கலைஞரான ஜி வெங்கட் ராம் உயிர் கொடுத்துள்ளார். ’நாம்’ என்ற அறக்கட்டளையின் 2020 நாட்காட்டிக்காக வெங்கட் ராம் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

ரவி வர்மாவின் ஓவியம் போன்று உடை, அணிகலன்கள் மற்றும் பாவனைகளுடன் எடுக்கப்பட்ட நடிகைகளின் புகைப்படங்கள் நிஜத்திற்கும் நிழலிற்கும் இடையேயான வித்யாசத்தை குறைத்துள்ளன.

image

ஓவியத்தை போன்று போஸ் கொடுக்கும் ஸ்ருதி ஹாசன், சமந்தா, ரம்யாகிஷ்ணன், நதியா, குஷ்பு, ஷோபனா, ப்ரியதர்ஷினி கோவிந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், லிஸ்ஸி லஷ்மி, லஷ்மி மஞ்சு ஆகியோரின் புகைப்படங்கள் ரசிகர்களை கிரங்கடிக்கின்றன.

image

image

image

image

image

image

image

image

image

Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments