நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் : ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

0 2056

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற சந்தன கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

image

463-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமும், பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் வைபவமும் நடைபெற்றது.

imageஇந்நிகழ்ச்சியையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments