தேங்கி நின்ற குடிநீரில் இறங்கி குளித்து சமூக ஆர்வலர் நூதன போராட்டம்

0 1332

திருப்பூரில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை கண்டிக்கும் விதமாக சமூக ஆர்வலர் ஒருவர், வீணாகும் குடிநீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

image


திருப்பூர்- அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்த பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. imageஇந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற சமூக ஆர்வலர், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தேங்கி நின்ற நீரில் இறங்கி, சோப்பு போட்டு குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments