குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, மு.க.ஸ்டாலின் கையெழுத்து வேட்டை

0 844

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, சென்னை தேனாம்பேட்டையில், பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2ம் தேதி, சென்னை கொளத்தூரில் உள்ள திரு.வி.க. நகரில் இந்த கையெழுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 கோடி கையெழுத்துகளை பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

image

இந்நிலையில், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் கையெழுத்துகளை பெற்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments