டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் ? கருத்து கணிப்பு வெளியீடு

0 2237

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களையும், பாஜக 10 முதல் 14 இடங்களையும் கைப்பற்றக்கூடும் என்று கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, களநிலவர ஆய்வு அமைப்பு Ipsos ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன.

அதில் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களையும், பாஜக 10 முதல் 14 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு 52 சதவீத வாக்குகள், பாஜகவுக்கு 34 சதவீத வாக்குகள், காங்கிரஸுக்கு 4 சதவீத வாக்குகள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments