சிவகார்த்திகேயனின் 14வது புதிய படத்தின் motion poster வெளியீடு

0 1854

சிவகார்த்திகேயனின் 14வது புதிய படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்படாமல், எஸ்.கே.14 என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், புதிய திரைப்படத்திற்கு 'அயலான் ' என பெயரிட்டு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவில் வெளியிட, அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்.டி.ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் மற்றும் கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments