இருசக்கர வாகனத்திற்கு வழிவிட்டு நின்ற பெண் சிங்கம் ! வைரலாகும் வீடியோ காட்சிகள்

0 2410

குஜராத் மாநிலம் கிர் சரணாலயத்தின் வெளிப்புற பகுதியில் பெண் சிங்கமும் அதன் குட்டிகளும், இருசக்கர வாகனத்திற்கு வழிவிட்டு நிற்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பர்மல் நத்வானி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், சிறிய பாதையில் செல்லும் தாய் சிங்கத்தை 2 சிங்க குட்டிகள் பின்தொடர்ந்து செல்கின்றன.

திடீரென இருசக்கர வாகனம் ஒன்று எதிரில் வந்ததை கண்ட சிங்கங்கள், அதற்கு வழிவிட்டு சாலையில் ஒதுங்கி நின்றன. ஆனால், அவர்கள் அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்ததால், அந்த பெண் சிங்கம் தனது குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments