மெக்சிகோவில் ஊபரில் பயணித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று !

0 951

கொரோனாவைரஸ் தொற்று பாதித்த நபர் பயணம் செய்தார் என்று பரவிய தகவலை அடுத்து, மெக்சிகோவில் அவர் பயணித்த டாக்சியில் அடுத்தடுத்த பயணித்த 240 பேரின் அக்கவுண்டுகளை ஊபர் நிறுவனம் முடக்கி உள்ளது.

image

இந்த டாக்சியின் டிரைவர்கள் என கருதப்படும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டு அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக ஊபர் தெரிவித்துள்ளது. அதேசமயம் மெக்சிகோவில் கொரோனா பரவியதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments