ரங்கூன்மல்லி கொரோனாவை கட்டுப்படுத்துமா.? மருந்தை வாங்க படையெடுத்த மக்கள்

0 977

ரங்கூன் மல்லி எனப்படும் சைனீஸ் ஹனிசக்கிள் (Chinese Honeysuckle) தாவரத்தின் தண்டும் இலைகளும் கொரோனாவைரசை கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்தவை என்று ஊகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டும் (Vuhan Virology Institute) Shanghai Institute of Materia Medica -ம் அறிவித்ததை அடுத்து அந்த தாவர சத்து அடங்கிய மருந்தை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் படையெடுத்துள்ளனர்.

ஆனால், இந்த மருந்துக்கு கொரோனாவை தடுக்கவோ, குணமாக்கவோ சக்தி இல்லை என்று சீனாவின் கம்யூனிஸ்ட் பத்திரிகையான பீப்பிள்ஸ் டெய்லி (Peoples Daily) எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments