2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே 'க்ளைமேக்ஸ்' - உதயநிதி ஸ்டாலின்

0 1647

உள்ளாட்சி தேர்தல் என்பது திமுகவினருக்கு வெறும் இண்டெர்வெல் தான் என்றும், 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலே படத்தின் க்ளைமேக்ஸ் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் எம்.கே.எஸ்.அகடாமி என்ற பெயரில் இலவச பயிற்சி மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயிற்சி மையத்தினை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், மறைமுக உள்ளாட்சி தேர்தலின் போது சிலர் காலை வாரிவிட்டாலும், அது குறித்தெல்லாம் திமுகவினர் கவலைப்பட தேவையில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments