பன்முகத்திறமை கொண்ட குள்ள மனிதர் வார்விக் டேவிஸ் தனது 50 ஆவது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்

0 843

பிரிட்டிஷ் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று பன்முக தன்மை கொண்ட குள்ள மனிதர் வார்விக் டேவிஸ் தனது 50 ஆவது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.

3 அடி 6 இன்ச் உயரம் கொண்ட இவர், 1983 ஆம் ஆண்டு ஸ்டார் வார்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடி (Star Wars: Return of the Jedi) என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

image
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை கவர்ந்த ஹாரி பாட்டர் படங்களில் பேராசிரியர் பிலியஸ் பிளிட்விக்காக (Professor Filius Flitwick) நடித்து டேவிஸ் கவனம் பெற்றார்.

வில்லோ (Willow) திரைப்படத்திலும் லெப்ரெச்சான் (Leprechaun) என்ற திகில் நகைச்சுவை தொடரிலும் முதன்மை கதாபாத்திரமாக நடித்து அசத்தியிருந்தார்.



 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments