பட்ஜெட் 2020 : விலை குறைய மற்றும் உயர வாய்ப்புள்ள பொருள்கள்
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரிவிகிதம் மற்றும் வரி விலக்கு அறிவிப்பால், சில பொருள்களின் விலை குறையவும், சில பொருள்களின் விலை உயரவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலை குறைய வாய்ப்புள்ள பொருள்கள்
சுத்திகரிக்கப்பட்ட டெரெப்தாலிக் அமிலம், நியூஸ்பிரின்ட் பேப்பர் ஆகியவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
விலை உயர வாய்ப்புள்ள பொருள்கள்
கட்டில், மெத்தை போன்ற பர்னிச்சர்கள், காலனிகள், ரெப்ஜிரேட்டர், கேடலிக் கன்வெர்டர், எலெக்ட்ரானிக் வாகனங்களின் பாகங்கள், டேபிள் வேர் மற்றும் கிட்சன்வேர், கிளே அயர்ன், உருக்கு, தாமிரம், ரா சூகர், வேளாண் விலங்கு சார்ந்த தயாரிப்புகள், மீன் தூண்டில், ஆடை நீக்கப்பட்ட பால், மதுவகைகள், சோயா பைபர், சோயா புரோட்டின் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Comments