சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளரை விடுவிக்கக்கோரி போராட்டம்

0 762

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளரை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதனிடையே அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பத்திரிகையாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் எந்தவித விசாரணையும் இன்றி பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி ஊழியர் சோபியான் மெர்ராச்சியை விடுவிக்கக்கோரி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments