இந்தியாவில் புதிய ரக வாட்ச் அறிமுகம்..! சிறப்பு அம்சங்கள் என்ன ?

0 1199

பாசில் நிறுவனத்தின் புதிய ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பாரம்பரிய தோற்றத்தில் உள்ள இந்த வாட்ச் இதய துடிப்பை டிராக் செய்து விவரங்களை வழங்கும் சென்சார், செல்போன் அழைப்புகள், குறுந்தகவல்களை காட்டுவது என வசதிகளை கொண்டுள்ளது.

அணிந்திருப்போர் இருக்கும் ஊரின் வானிலை விவரங்களையும் வாட்சில் இருந்து பெறலாம். இத்துடன் டெக்ஸ்ட் மற்றும் இமெயில், அழைப்புகளை ஏற்கும் வசதியும் உள்ளது. ப்ளூடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டால் பாசில் ஸ்மார்ட்வாட்ச் ஆப் கொண்டு அதிகளவு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இந்தியாவில் ரூ. 14,995, ரூ. 16,495 என இரு விலைகளில் வாட்ச் விற்பனை செய்யப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments