செல்லநாயை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு ரூ.42 கோடி செலவில் நன்றி

0 1229

தனது செல்லநாயை காப்பாற்றிய கால்நடை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, வெதர்டெக் நிறுவன சிஇஓ, 42 கோடி ரூபாய் செலவிட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான வெதர்டெக் சிஇஓ டேவிட் மேக்நெய்ல், ஸ்கௌட் எனப் பெயரிட்டு வளர்த்து வந்த ரெட்ரீவர் ரக நாய்க்கு இதயத்தில் கட்டி வளர்ந்திருந்ததோடு, ரத்தகுழாயில் புற்றுநோய் பாதிப்பு இருந்ததும் கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது.

image

அமெரிக்காவின் விஸ்கன்சின் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, ஸ்கௌட் பூரண நலம் பெற்றது. அதனை காப்பாற்றிய மருத்துவர்களை கவுரவிக்க எண்ணிய மேக்நெய்ல், சூப்பர் பவுல் கால்பந்தாட்டப் போட்டியில் நாய்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 42 கோடி ரூபாய் செலவில் விளம்பரம் வெளியிட்டார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments