வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் பெரியளவில் பாதிப்பு இல்லை

0 1112

நாடு முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் பெரும்பாலன வங்கிகள் திறக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.image20 விழுக்காடு ஊதிய உயர்வு, வாரத்தில் சனி ஞாயிறு விடுமுறை, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.imageஅதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வங்கி ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும் குறிப்பிட்ட ஊழியர்களோடு வங்கிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments