ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவை நெருங்கும் புதர்த்தீ

0 1136

ஆஸ்திரேலிய புதர்த் தீ, தலைநகர் கான்பெராவை நெருங்கியுள்ள நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே புறநகர் பகுதியில் பற்றி எரிந்து வரும் தீ, 185 சதுர கி.மீட்டருக்கு பரவியுள்ள நிலையில், தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நெருங்கியுள்ளது.

அங்கு நிலவும் வறண்ட வானிலை, அதீத வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீ கட்டுக்கடங்காமல் பரவும் என்பதால் கான்பெரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் 72 மணி நேரத்துக்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments