கொரோனா வைரஸ் : சீன எல்லையை மூடியது ரஷ்யா

0 771

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, தங்களது நாட்டு சீன எல்லை பகுதியை ரஷ்யா மூடியுள்ளது.

சீனாவை மையமாக கொண்டு உருவான கொரோனா வைரஸ் தாக்குதால் கடும் அச்சத்தில் உறைந்துள்ள உலக நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

image

அந்த வகையில், சீன எல்லைப் பகுதியை மூடியுள்ள ரஷ்ய அரசு, சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு மின்னணு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. தங்களது நாட்டைச் சேர்ந்தோர், சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் ரஷ்யா அறுவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments