ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை..! சைக்கோ மிஷ்கின் தடாலடி

0 2268

ராமாயண கதையில் பல இடங்களில் எந்த லாஜிக்கும் இல்லாத நிலையில் தன்னுடைய படத்தில் லாஜிக் இல்லை என்று கேட்பது ஏன் ? என்று சைக்கோ திரைப்பட இயக்குநர் மிஷ்கின் ரசிகர்களை கடுமையாக சாடியுள்ளார்...

சென்னையில் நடந்த வால்டர் என்ற படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், தன்னுடைய படங்களில் லாஜிக் இல்லை என்று ரசிகர்கள் விமர்சிப்பதாகவும், ராமாயணத்தில் அடுத்தவர் மனைவியை தூக்கிச்சென்ற ராவணன் சண்டையிட்டதில் என்ன லாஜிக் இருக்கிறது ? அதற்கு ஆதரவாக கும்பகர்ணன் சண்டையிட்டதில் என்ன லாஜிக் இருக்கின்றது என்று கேள்வி எழுப்பினார்?...

சினிமாவில் மட்டுமே கரப்சன் இல்லை என்று தெரிவித்த இயக்குநர் பி.வாசு 6 திரையரங்குகளில் ஓடிய படத்தை 60 திரையரங்குகளில் திரையிட்டால் மக்கள் கூட்டம் எப்படி வரும் என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments