வாடகை வீடு..! சுரங்கப்பாதையில் நடைபயணம்..! அசத்தும் கோடீஸ்வரரின் மகன்

0 1548

தந்தை லட்சம் கோடி ரூபாய் மதிப்பு சொத்து வைத்திருந்தாலும் சொந்தக்காலில் உழைத்து உயர வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாக ரஷ்யாவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் திகழ்கிறான்.

ரஷ்ய பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளவரும் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவருமான மிகைல் ஃப்ரிட்மேனின் மகன் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன்((Alexander Fridman)). தந்தையின் எந்த உதவியுமின்றி சொந்தமாக புகையிலைப்பொருள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர், தந்தையிடம் சகல வசதிகளுடன் பங்களாக்கள் இருந்தும் மாஸ்கோவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

image

தனது சொத்துக்களை அறக்கட்டளைகளுக்கு எழுதி தரப்போவதாக தந்தை சொல்லி வளர்த்ததால் அவரது சொத்துக்கள் தனக்கானது இல்லை என்ற எண்ணம் தன்னில் பதிந்துவிட்டதாக அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments