பாஜக பிரமுகர் கொலையின் மூலம் தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாசாரம் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர்

0 1955

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவி இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் முருகன் தெரிவித்தார்.

image

திருச்சியில் கொலைசெய்யப்பட்ட பாஜக பிரமுகர் விஜய ரகுவின் வீட்டுக்கு சென்ற அவர் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினர். அப்போது விஜய ரகுவின் தாயார், மனைவி ஆகியோர் கதறி அழுதவாறு முறையிட்டனர்.

image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், விஜய் ரகு கொலையின் மூலம் கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவி இருப்பது தெரியவந்ததாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments