ஆஸ்திரேலிய ஓபன் : அரையிறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரர் தகுதி

0 907

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னில் போட்டியில் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோர் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் சாண்ட்க்ரெனை (Tennys Sandgren) எதிர்கொண்ட பெடரர் (Roger Federer) 6-3, 2-6, 2-6, 7-6 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

image

மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவில் கனடா வீரர் மிலோஸ் ரவோனிக்கை (Milos Raonic) எதிர்கொண்ட ஜோகோவிச் (Novak Djokovic) 6-4, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

image

கோப் பிரயண்ட் (kobe bryant) குறித்து வர்ணனையாளர் ஒருவர் கேட்டபோது, கண்ணீர்விட்ட ஜோகோவிச், கோப் பிரயண்ட் தனது நண்பர் மட்டுமின்றி வழிகாட்டியாகவும் திகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments