சினிமாவில் மினுமினுப்பான தோலின் தேவையை ரஜினி, விஜயகாந்த் போன்றோர் உடைத்தெரிந்தனர் - திருமாவளவன்

0 3544

சினிமாவில் கதாநாயகர்கள், கதாநாயகிகள் மினுமினுப்பான தோல் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலையை, ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் உடைத்தெரிந்தனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற ஞானச்செருக்கு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் பேசினார். அப்போது ’’ஆள் கலரும் இல்லை, எம்.ஜி.ஆர் போல் பளபளப்பாகவும் இல்லை, ஆனால் எப்படி படம் ஓடுகிறது?’’ என்ற கேள்விகளை ஒரு காலத்தில் ரஜினிகாந்தின் படங்கள் சந்தித்ததாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments