”GO BACK GOVERNOR” : மாணவர்கள் அதிரடி

0 1276

மேற்குவங்க மாநில ஆளுநரின் காரை மறித்து, கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்கள், பெரும் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்கத்தா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, பாதுகாப்புப்படை வீரர்கள் புடைசூழ, பல்கலைக்கழகங்களின் வேந்தரான மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் நிகழ்விடத்திற்கு வருகை புரிந்தார்.

ஆனால், நுழைவு வாயிலில், மேற்குவங்க ஆளுநரின் காரை மறித்து, கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்களில் ஒருபிரிவினர், கும்பலாக கூடி, ரகளையில் ஈடுபட்டனர். 

image

இந்த நிகழ்வு தமக்கு வேதனை அளிப்பதாக, மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் கூறியுள்ளார். இதுபோன்ற, தர்மசங்கடமான நிகழ்வை மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் எதிர்கொள்வது, இது இரண்டாவது முறையாகும்.




SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments