சிசிடிவி கேமராக்களை பொருத்தும் யோசனையை அளித்தது முதலமைச்சர்தான்: காவல் ஆணையர்

0 823

சென்னையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் யோசனையை தெரிவித்தது முதலமைச்சர்தான் என்று காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

கிண்டி கத்திபாரா  முதல் போரூர் வரை 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 121 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 8 கேமராக்கள், வாகனங்களின் பதிவு எண்களையும் துல்லியமாக படம்பிடிக்கும் திறன் கொண்டவையாகும்.

இந்த 121 சிசிடிவி கேமராக்களையும் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில்  இருந்து தொடங்கி வைத்து பேசிய ஏ.கே. விஸ்வநாதன்,  உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற காவல்துறை அனைத்து முயற்சியையும் எடுக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments