தண்ணீரின் வெப்பநிலை 0 டிகிரி : பனிமலைகள் உள்ள ஆற்றில் நீந்தி பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு

0 1023

ரஷ்யாவில் பனிமலைகளுக்கு நடுவில் உள்ள ஆற்றில் நீச்சல் ஒருவர் நீந்தி செல்லும் முயற்சியில் ஈடுபட்டார்.

image

இங்கிலாந்தை சேர்ந்தவர் லிவீஸ் கார்டன் பவ் ((Lewis Gordon Pugh)). நீச்சல் வீரரான இவர் பருவநிலை மாற்றம் குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பனிமலைகளுக்கு நடுவில் உள்ள ஆற்றில் நீந்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

image

உரையும் குளிர் காற்றில், தண்ணீரின் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசில் இருந்த போது அவர் இந்த முயற்சியை மேற்கொண்டார்.

image

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments