பேட்டரி வாகனங்களை பயன்படுத்துவோருக்கு வரிச்சலுகை - முதலமைச்சர் நாராயணசாமி

0 809

புதுச்சேரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேட்டரி வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

31-வது சாலைப் போக்குவரத்து வார விழாவில் கலந்துகொண்ட அவர், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறுந்தகட்டை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பேட்டரி பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவற்றை வாங்கிப் பயன்படுத்துவோருக்கான வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட வரிகளில் சலுகை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments