கடல் நடுவில் மூவர்ணக் கொடி ஏற்றி தேசிய கீதம் பாடிய மக்கள்
குஜராத் மாநிலம் போர்பந்தர் கடல் பகுதியில் மூவர்ணக் கொடி ஏற்றி சுற்றுவட்டார மக்கள் குடியரசு தினத்தை கொண்டாடினர்.
மகாத்மா காந்தி பிறந்த ஊரான போர்பந்தரில் கடந்த 20 ஆண்டுகளாக கடல் நடுவில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினங்களை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
#Flag hosting in mid sea of porbandar by residents.@tv9gujarati .@DefencePRO_Guj .@CMOGuj #RepublicDay2020 #RepublicDay #VIDEO #VandeMataram #HappyRepublicDay #ProudlyIndian pic.twitter.com/AEaVu3tjes
— PINAK SHUKLA (@PINAK_SHUKLA) January 26, 2020 ">
#Flag hosting in mid sea of porbandar by residents.@tv9gujarati .@DefencePRO_Guj .@CMOGuj #RepublicDay2020 #RepublicDay #VIDEO #VandeMataram #HappyRepublicDay #ProudlyIndian pic.twitter.com/AEaVu3tjes
— PINAK SHUKLA (@PINAK_SHUKLA) January 26, 2020
அந்த வகையில் 30க்கும் மேற்பட்டோர் கடலின் நடுவே மூவர்ணக்கொடியை ஏற்றி தேசிய கீதம் பாடினர். நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Comments