மருத்துவமனையில் நெடுநேரம் காக்கவைத்ததால் ஊழியர்களை தாக்கிய நடிகை

0 1097

பிரபல நடிகரான நசுருதீன் ஷாவின் மகளும், நடிகையுமான ஹீபா ஷா, கால்நடை மருத்துவமனை ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

தனது பூனைகளுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதற்காக மும்பையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்ற ஹீபா ஷாவை, ஊழியர்கள் நெடுநேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து, அவர்களைத் தாக்கினார். 

The Versova police have registered a non-cognisable offence against daughter of film actor #NaseeruddinShah actress #HeebaShah for allegedly assaulting two employees of a veterinary clinic. #naseeruddinshah_Shame_on_You #ShaheenBaghTruth #SidharthShukIa pic.twitter.com/ss4u6Kno6B

— Rupeshkumar Gupta, #SidheSansadSe Host ?? (@Rupeshkoomar) January 25, 2020 ">

முன் அனுமதி பெற்ற தன்னை, உள்ளே அனுமதிக்காமல் அநாகரீகமாக திட்டியதாலேயே ஊழியர்களைத் தாக்கியதாக ஹீபா விளக்கமளித்துள்ள நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments