17,000 அடி உயர பனிமலையில் தேசியக்கொடி ஏற்றிய வீரர்கள்

0 1753

குடியரசு தினத்தை முன்னிட்டு லடாக் பனிமலையில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.

 

#WATCH Indo-Tibetan Border Police (ITBP) personnel with the national flag celebrating Republic Day at 17000 feet in snow today. The temperature in Ladakh at present is minus 20 degrees Celsius. 'Himveers' chanting 'Bharat Mata Ki Jai' and 'Vande Mataram'. pic.twitter.com/ANCe8txnFI

— ANI (@ANI) January 26, 2020 ">

17,000 அடி உயர்த்தில் உள்ள லடாக்கில் தற்போது மைனஸ் 20 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் வெள்ளை உடையணிந்த 20க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தேசிய கொடியுடன் பனிமலையில் அணிவகுப்பு நடத்தியதுடன் வந்தே மாதரம் என்று உற்சாகத்துடன் முழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments