H-1B விசா: ஐடி நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு

0 1322

எச்-1பி விசாவில் தொழிலாளர்களை பணியமர்த்தும்போது ஐடி நிறுவனங்கள் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என, அமெரிக்க நீதிமன்றம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சில ஐடி நிறுவனங்கள் இணைந்து தாக்கல் செய்திருந்த மனுவில், எச்-1பி விசாவிற்கான நடமுறை மாற்றத்தை தொடர்ந்து மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் தளங்களில் ஊழியர்களின் விவரங்களை வைத்ததால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஐடி நிறுவனங்களின் அந்த கருத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 2018-ல் ஏற்படுத்தப்பட்ட நடைமுறை மாற்றத்திற்கு பிறகு, ஐடி நிறுவனங்கள் எச்-1பி விண்ணப்பங்களை மறுக்கும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதில் அதிக அளவில் பாதிக்கப்படுவது இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments