ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

0 817

குரூப் 4 தேர்வை போல ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும், அப்படி இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பெரியகொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகளுக்கு 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத் தேர்விலிருந்து விலக்களிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments