தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை - சுகாதாரத் துறை அமைச்சர்

0 1518

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சீனாவில் இருந்து வரும் விமான பயணிகள் முழு பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments