ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி : ரபேல் நடால் 4ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

0 1269

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், 4ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்பேர்னில் நடைபெற்ற ஆடவருக்கான 3ஆவது சுற்றுப் போட்டியில், ரபேல் நடால் சகநாட்டு வீரர் பாப்லோ கரேனோ பஸ்டாவை (Pablo Carreno Busta ) எதிர்கொண்டார்.

image

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், ஆரம்பம் முதல் நடாலின் ஆதிக்கமே நிலவியது. அவரது ஆவேசமான ஆட்டத்துக்கு முன்னால் பாப்லோவால் (Pablo) தாக்குப்பிடிக்க முடியவில்லை. முடிவில் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று, 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments