உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அதிமுகவினரே அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்தனர் - அமைச்சர்

0 876

உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அதிமுக வினரே அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்ததாகவும், இதனால் 100 சதவீத வெற்றிவாய்ப்பை இழந்ததாகவும் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் நடந்த எம் ஜி ஆர் பிறந்த நாள் விழாவில் பேசம்போது அவர் இதைக் குறிப்பிட்டார்.

காவிரி உபரிநீர் ஒரு சொட்டு கூட கடலில் கலக்காதவாறு மதுரை வைகையில் இணைக்கும் திட்டம் ரூபாய் 9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் கேசி கருப்பணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments