குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்

0 1056

குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்தியாவின் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டு அதிபர் Jair Bolsonaro டெல்லி வந்தார். அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

பிரேசில் அதிபரின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி பிரேசில் அதிபரை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

image

பிரேசில் அதிபரின் வருகை இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரை பிரேசில் அதிபர் இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments