ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 34 அமெரிக்க வீரர்களுக்கு தலையில் பலத்த காயம் -பென்டகன்

0 771

ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது இம்மாத தொடக்கத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 34 அமெரிக்க வீரர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக ராணுவத் தலமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

image

முன்னர் எந்த வீரரும் காயம் அடையவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.ஈராக்கின் தாக்குதலில் காயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருவதாக கடந்த வாரம் பென்டகன் தெரிவித்த நிலையில் தற்போது 34 வீரர்கள் தலையில் பலத்த காயம் அடைந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில வீரர்களுக்கு லேசான தலைவலி இருப்பதாக தாம் கேள்விப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். image

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments