புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சூரிய ஒளித் தகடுகள்

0 1128

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாள் ஒன்றுக்கு 500 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

12 லட்ச ரூபாய் செலவில் 15 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய வகையில் சூரியஒளி தகடுகள் இந்த மாளிகையில் பொருத்தப்பட்டுள்ளது.

image

ஒரு நாளைக்கு 500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மாதத்திற்கு 15 ஆயிரம் யூனிட் இங்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதனை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்தார். இதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் துணை நிலை ஆளுநர் மாளிகை முழுவதும் பயன்படுத்தி கொள்வதோடு, மீதமுள்ள மின்சாரம் மின்துறைக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments