மூன்று குட்டிகளுடன் விளையாடும் பெண்புலி

0 1259

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் பெண் புலி ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது.

சுமார் இரண்டு மாதங்களாக தாய்ப்புலியையும் குட்டிகளையும் வனவிலங்கு அதிகாரிகள் பொதுமக்கள் பார்வைக்கு படாமல் பாதுகாத்து வந்தனர்.

image

இந்நிலையில் நேற்று தனது மூன்று குட்டிகளுடன் தாய்ப்புலியையும் மக்கள் பார்வைக்கு கொண்டு வந்த பூங்கா அதிகாரிகள் புலிகளை காட்சிக்கு வைத்தனர். இதனால் பார்வையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பொதுமக்கள் பலர் குழந்தைகளுடன் வந்து புதிதாக பிறந்த புலிக்குட்டிகளை பார்த்து செல்கின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments